Vaayadi Petha Pulla Lyrics| Sivakarthikeyan

Vaayadi Petha Pulla is a Tamil song from the movie Kanaa. This song (Vaayadi Petha Pulla) is sung by Aaradhana , Sivakarthikeyan , Vaikom Vijayalakshmi and composed by Dhibu Ninan Thomas. Starring Aishwarya Rajesh and Sathyaraj.

Vaayadi Petha Pulla Lyrics In Tamil

பாடல் வரிகள்:
பெண்: வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ யார் இவ
பெண்: கையில சுத்தற
பெண் & குழு: காத்தாடி
பெண்: காத்துல ஆடுது
பெண் & குழு: கூத்தாடி
பெண்: கண்ணுல கலரா
பெண் & குழு: கண்ணாடி
பெண்: வம்புக்கு வந்து நிப்பா யார் இவ
பெண் & குழு: யார் இவ
பெண்: ஹான் ஹான்
ஆண்: யார் இந்த தேவதை


ஆனந்த பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
ஆண்: யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்


என்ன பெத்த சின்ன தாயே
குழு: அண்ண கிளியே வண்ண குயிலே
குட்டி குறும்பே கட்டு கரும்பே
பெண்: ஹான் ஹான்
குழு: செல்ல கிளியே சின்ன சிலையே
எந்தன் நகலாய் பிறந்தவளா ஹே…
பெண்: அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே


ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே
பெண்: எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே.
குழு: பொட்டப்புள்ள நெனப்புல


பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே.
வானவில்லின் கொடைகுள்ள
வாழ பஞ்சமில்லை
இடி மின்னல் இவ கூட
பாட்டு கட்டி ஆடும்
ஆண்: யார் இந்த தேவதை
பெண் : தானனான


தன்னான னான
வால் மட்டும் இல்லையே
ஆண்: ஆச மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆச படமாட்டேன்
என் மக ஆம்பள
பத்துக்கு சமம்தானே
ஆண்: செவுத்து மேல
பந்த போலத்தான்
சனியையும் சுழட்டி அடிப்பாளே


காளைய கூடவும்
அண்ணனா நெனைப்பாலே
ஆண் & குழு: எப்பவுமே செல்ல புள்ள
விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல


ஆச பொண்ணு ஆயுள்தானே
கூடிக்கிட்டு போகும்
குழு: வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ யார் இவ


குழு: கையில சுத்தற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ யார் இவ
ஆண் & குழு: யார் இந்த தேவதை


ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
பெண்: சேட்டைக்கெல்லாம்
சொந்தக்காரி
ஆண் & குழு: யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே

Vaayadi Petha Pulla Lyrics In English

Vaayadi Petha Pulla
Vare Pohra Nella Pohle
Yaar Iva
Yaar Iva

Kaiyule Suthura Kaathadi
Kaathule Aduthu Koothadi
Kannule Color-Ah Kannadi
Vambukku Vanthu Nippa
Yaar Iva
Yaar Iva

Yaar Intha Devathai
Anandha Poo Maghe
Vaal Mattum Illaiye
Settaikellam Sontha Kaari

Yaar Intha Devathai
Oor Konjum En Maghe
Nee Enthan Saamy Thaan
Ennai Petha Chinna Thaaiye

Anna Kiliye Vanna Kuyile
Kutti Kurumbe Katti Karumbe
Chella Kiliye Chinna Chilaiye
App an Maghala Piranthavala
Hey…

Appanukku Ashtiyum Naan Thaane
Aasaiya Vanthe Poranthene
Vaanamthil Pattammai
Osarakku Paranthene

Enakku Irukkum Kanavu Ellame
Nilavu Kitta Solli Vaipene
Pasathil Vilaiyura
Vayala Pol Iruppene

Pottai Pulle Nenappule
Pasi Enakkille
Iva Siruppule Mayile

Vaanavillu Kodai Kulle
Mazhai Panjamille
Idi Minnal Iva Kude
Paattu Katti Aadum

Yaar Intha Devathai
Thannanana Thannananana
Vaal Mattum Illaiye

Aasai Maghe Enna Senjalum
Aathathe Kude Aasai Pade Matten
En Maghe Aambala
Pathukku Samam Thaane

Sevathu Mehla Panthe Pohle Than
Saniyaiyum Solaitti Adippale
Kalaiya Kudevum
Annana Nenappale

Yeppavum Chella Pulla
Vilayattu Pulla
Rettai Suzhi Pulla Azhage

Pethavange Mughamthula
Oru Siruppule
Aasai Ponnu Aayul Thaane
Kootti Kittu Poghum

Vaayadi Petha Pulla
Vare Pohra Nella Pohle
Yaar Iva
Yaar Iva

Kaiyule Suthura Kaathadi
Kaathule Aduthu Koothadi
Kannule Color-Ah Kannadi
Vambukku Vanthu Nippa
Yaar Iva
Yaar Iva

Yaar Intha Devathai
Anandha Poo Maghe
Vaal Mattum Illaiye
Settaikellam Sontha Kaari

Yaar Intha Devathai
Oor Konjum En Maghe
Nee Enthan Saamy Thaan
Ennai Petha Chinna Thaaiye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *